Posts

Showing posts from November, 2022

Bharathi kannamma| Upcoming Promo| 1St to 5th December 2022 - Promo

Image
Bharathi kannamma| Upcoming Promo| 1St to 5th December 2022 - Promo

இன்று இந்த18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்

Image
இன்று இந்த18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட் தமிழகத்தில் செங்கல்பட்டு, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 6-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   அதேபோல சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும...