உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த விளாதிமீர் புதின்1278232257
உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த விளாதிமீர் புதின் உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இன்று (ஜூன் 5) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.