Posts

Showing posts with the label #bankholiday

ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை!

Image
ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை! மார்ச் மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்பிறகு ஏப்ரல் வந்து புதிய நிதியாண்டு தொடங்கும். குடி பத்வா, அம்பேத்கர் ஜெயந்தி, பைசாகி பண்டிகைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் 2022க்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில், வார விடுமுறை உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.   விடுமுறை பட்டியல் ஏப்ரல் 2022 *ஏப்ரல் 1 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் – (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை) *ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை. *ஏப்ரல் 3 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை) *ஏப்ரல் 4 – சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை. *ஏப்ரல் 5 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத் வங்க...