Posts

Showing posts with the label #Rallies | #Demand | #Governor | #Resignation

தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி19479614

Image
தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக வன்னியரசு, மதிமுக மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.