A woman\'s handbag was snatched on a bike in West Mambalam, Chennai ...-105203882
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண்ணின் கைப்பையை பறித்து கொண்டு பைக்கில் தப்ப முயன்ற அசோக் நகரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் சிக்கினார்; மற்றொரு நபர் தப்பி ஓட்டம் பொதுமக்கள் அடித்து, உதைத்து அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்