காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்! 1090693284
காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்! வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, மனைவி மற்றும் மகனுடன் காரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.