25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் !2046899972
25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் ! புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான "மாயோன்" ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் தேதி நாளை கடந்துள்ளது.