Posts

Showing posts with the label #Horoscope #Josiyama #astrology #predictions #today #ராசிபலன் #ஜோசியம் #personality #women #ZodiacSigns

Venus shift in Aries ... Kajakesari Yoga is the beginning for these zodiac signs ... What is your zodiac sign?-1464667000

Image
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன? ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால்,  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. இருப்பினும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால்,  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. இருப்பினும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.  மேஷம்:  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்கள், இழுபறியாக இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் கூடும்....