துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு



துபாய்: துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். பின்னர் துபாயில் வாழும் தமிழர்களை இன்று மாலை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளார்.

Tags:

முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Comments

Popular posts from this blog