திண்டுக்கல்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து... வெடித்துச் சிதறிய பட்டாசுகள் - மூவர் படுகாயம்!



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாசு தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி, மதுரை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் பகுதியில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வரும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் 4 பேர் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு அதேபகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசு வெடிக்க தொடங்கியது. சிறிய அளவில் வெடித்த பட்டாசு சில நிமிடங்களில் தீ பரவி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog