அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி


அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி


வலிமை திரைப்படம் சென்னை, செங்கல்பட்டில் 10% வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். இன்னும் சில பகுதிகளில் 20% நஷ்டம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, வலிமை ரூ.200 கோடியை கடந்து வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில் வலிமை லாபமா? நஷ்டமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog