Petrol Diesel price | பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 1-2022) நிலவரம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.5 ரூபாயும், டீசல் விலை 6.9 ரூபாய் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment