மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்-120 பேர் ஆதரவு- பதவி விலக ஒரு வாரம் கெடு
Colombo
oi-Mathivanan Maran
கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலக வலியுறுத்தும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மொத்தம் 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வாரத்தில் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment