கிராமத்திற்கே சென்று தாமரையை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்... மலரும் நினைவுகள்!
விஜய் டிவியின் பிரபலமான ஷோ பிக் பாஸ். இதுவரை இந்த ஷோவின் 5 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் மிகுந்த ஆதரவுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக திண்டுக்கல்லின் கிராமத்தை சேர்ந்த தாமரைச் செல்வி கலந்து கொண்டார். நாடக கலைஞரான அவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான
ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் சண்டை, சச்சரவு, சமாதானம், கோபம் என பல உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தினார்.
சிறப்பான உணர்வுகளை அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை, ஆனால்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment