ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி



புனே: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் விக்கெட் எதுவும்  இழக்காமல் லக்னோ அணி 210 ரன்களை குவித்தது. இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

Tags:

ஐபிஎல் 2022 ராஜஸ்தான் அணி ரன் லக்னோ அணி


Comments

Popular posts from this blog