வடகொரியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா, மூன்று நாளில் 8 லட்சம் பேருக்கு பாதிப்பு
வடகொரியா நாட்டில் திடீரென்று கோவிட் பாதிப்பு காட்டுத் தீ போல பரவத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாவல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாள்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 கோவிட் பாதிப்புகள் பதிவானதாகவும், இதுவரை 42 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக அங்கு சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பிராந்தியங்களுக்கும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் முதல் ஒமிக்கரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார். உலக அளவில் கோவிட் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தான் வடகொரியா தங்கள் நாட்டில் கோவிட்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment