இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி!

இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி!

இந்தியா

- by Siva

இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி!

பர்தா அணிந்த இளம்பெண் ஒருவர் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென பைக் சக்கரத்தில் பரிதாபமாக பலியானார்.

இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென பைக்கில் சக்கரத்தில் அவர் அணிந்திருந்த பர்கா சிக்கியது

இதனை அடுத்து கீழே விழுந்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

மருத்துவமனையில் சில மணி நேரங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது

பைக் ஓட்டிய அவருடைய சகோதரருக்கு எந்தவித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog