மதுரை மாநகராட்சி மேயர் மாற்றம்?; தொடர் சர்ச்சை எதிரொலியால் முதல்வர் அப்செட்!
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தொடர் சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள கட்சித் தலைமை அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை மேயராக தேர்வு செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றவுடன், மேயர், துணை மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி என இரண்டு அமைச்சர்களை கொண்ட மாவட்டமாக உள்ளதால், மேயர் தேர்வில் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில், ஒரு படி முன்னேறி பெரும்பாலானோர் கூறியபடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்வு செய்த 57வது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment