பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா சிறந்த ‘டெத் பவுலர்’ - தோனி பாராட்டு



மலிங்கா போலவே அச்சு அசலாக பிரதி எடுத்தது போல் வீசுகிறார் சிஎஸ்கே அணியின் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, நேற்று ஷுப்மன் கில்லை எல்.பி.யில் வீழ்த்திய பந்து 2011 உலகக்கோப்பையில் சேவாகை மலிங்கா வீழ்த்திய பந்து போலவே இருந்தது. சிஎஸ்கே தோற்றாலும் அடுத்த ஆண்டுக்க்கென்று ஒரு சிறந்த டெத் பவுலரை கைவசம் வைத்திருக்கின்றனர்.

நேற்று பிளே ஆஃப் வாய்ப்பெல்லாம் இல்லை எனும் போது தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு அளிக்கிறார் தோனி. அவர் ஆடுவதைப் பார்த்தால் அடடே இத்தனைபோட்டிகளாக இவரைப் போய் உட்கார வைத்தாரே என்றே தோன்றுகிறது, அவர் 39 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் சீரியசான பவுலிங்கை சவட்டுபவர் அல்ல என்ற ரீதியில் 49 பந்துகளில் 53 ரன்கள் என்று மந்தமான இன்னிங்ஸ் என்றாலும் சிஎஸ்கே 133 ரன்களை எட்டுவதற்கு உதவியது,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog