பச்ச டிரெஸ்ல பச்சையா தெரியுது!…வளச்சி வளச்சி காட்டி வாய்ப்பு தேடும் மீரா ஜாஸ்மின்…


பச்ச டிரெஸ்ல பச்சையா தெரியுது!…வளச்சி வளச்சி காட்டி வாய்ப்பு தேடும் மீரா ஜாஸ்மின்…


இயக்க்குனர் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

meera

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

meera

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

meera

இந்நிலையில், பச்சை நிற உடையில் உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார்.

meera

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog