Venus shift in Aries ... Kajakesari Yoga is the beginning for these zodiac signs ... What is your zodiac sign?-1464667000

மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன?

ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால்,  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. இருப்பினும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்கள், இழுபறியாக இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் கூடும். 

விருச்சகம்:  விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.

மிதுனம்: 

மிதுனம் ராசியில் பிறந்தவர்க்ளுக்கு மனதில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.  திட்டமிட்ட காரியங்கள் கை கொடுக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

The Crew from Fox Soul s The Mix Share How They Keep Their Mind Body and Soul Satisfied #Mind

Best Bicep and Tricep Workouts to Build Bigger and Stronger Arms #Workouts