பரிசுகளை கொடுத்து அசத்தும் உலகநாயகன் 226195924
பரிசுகளை கொடுத்து அசத்தும் உலகநாயகன்
விக்ரம் மிகப்பெரிய வெற்றியையடுத்து பரிசுகளை கொடுத்து அசத்தும் உலகநாயகன் கமல்ஹாசன்
👉 இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு : சொகுசு கார்
👉 சூர்யாவிற்கு : "ரோலக்ஸ்" கடிகாரம்
👉 உதவி இயக்குநர்களுக்கு "அப்பாச்சி" இருசக்கர வாகனம் கொடுத்து அசத்தியுள்ளார்
- கமல்ஹாசன்
Comments
Post a Comment