Posts

Showing posts from July, 2022

ஆடி பூரம் 2022 நினைத்தது நடக்கும் | aadi pooram 2022 date namma bhoomi namma samy1010628473

Image
ஆடி பூரம் 2022 நினைத்தது நடக்கும் | aadi pooram 2022 date namma bhoomi namma samy

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 19 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.1649484285

Image
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 19 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.

தினசரி மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை!1144774011

Image
தினசரி மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை!

விரட்டி அடித்த தமிழக அரசு: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!537688780

Image
விரட்டி அடித்த தமிழக அரசு: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளதாக ஐபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில்...1989620531

Image
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினார்.

அடடே..!! அரசமரத்தடியில் இப்படி ஒரு நிகழ்வா?1385617241

Image
அடடே..!! அரசமரத்தடியில் இப்படி ஒரு நிகழ்வா? தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பொம்மிடி சாலையில் புளியம்பட்டி உள்ளது இந்த பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பசுவேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்திற்கு பல்வேறு பகுதிகளில்...

பபுள்ளை ஊதும் போது கிளிக் செய்து எடுக்கப்படும் போட்டோக்களை வெளிநபர்களுக்கு விற்று அதன் மூலம் சராசரியாக...1315424889

Image
பபுள்ளை ஊதும் போது கிளிக் செய்து எடுக்கப்படும் போட்டோக்களை வெளிநபர்களுக்கு விற்று அதன் மூலம் சராசரியாக மாதம் சுமார் ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கிறார் 30 வயதான ஜூலியா ஃபோராட்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்பு2017180215

Image
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்பு பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆன நிலையில் இலங்கை 3ம் இடத்துக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு கீழே 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று 9 டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டன, இதில் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டி ரெசில் உள்ளன என்பதை 2023ம் ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளதா என்பதை பார்ப்போம்:

19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்649163987

Image
19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்

32 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம்!! சாதனை படைத்த சுராஜ் வஷிஷ்த்!!196321834

Image
32 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம்!! சாதனை படைத்த சுராஜ் வஷிஷ்த்!! இத்தாலி நாட்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார். இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற பெருமையையும்  தேடித் தந்துள்ளது. 1990ம் ஆண்டு பப்பு யாதவ் வெற்றிக்கு பிறகு  சுராஜ் தங்கம் வென்றுள்ளார்.  17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கம் ஆகும். அனைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது 4வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா? விடுதிக் கட்டடங்கள், தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய...875903590

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா? விடுதிக் கட்டடங்கள், தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...312463641

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் "உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்; மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது!"

புத்தகம், பேனாவுடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம்.1858203189

Image
புத்தகம், பேனாவுடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.1425466594

Image
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நுரையீரலை பலப்படுத்தும் அர்த்த பிஞ்ச மயூராசனம்1435907889

Image
நுரையீரலை பலப்படுத்தும் அர்த்த பிஞ்ச மயூராசனம்

25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் !2046899972

Image
25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் ! புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான "மாயோன்" ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் தேதி நாளை கடந்துள்ளது.

காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்! 1090693284

காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்! வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, மனைவி மற்றும் மகனுடன் காரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Commonwealth: ஊக்க மருந்து சோதனை; இந்திய அணியிலிருந்து தனலட்சுமி நீக்கம்!1919356704

Image
Commonwealth: ஊக்க மருந்து சோதனை; இந்திய அணியிலிருந்து தனலட்சுமி நீக்கம்!

Thendral Vanthu Ennai Thodum Today 11th/7/22 Promo || பூங்காவனத்தின் வீட்டுக்கு போகும் வெற்றி அபி1202432609

Image
Thendral Vanthu Ennai Thodum Today 11th/7/22 Promo || பூங்காவனத்தின் வீட்டுக்கு போகும் வெற்றி அபி