கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!966535366


கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!


திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நிமோனியாவால் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

Lemon Cream Cheese Bars

The Best Furniture Trends to Expect in 2020 #Furniture