Posts

Showing posts from August, 2022

Kaatrukkenna Veli Today Episode Promo | 26th August 2022 | Vijay Tv2045774331

Image
Kaatrukkenna Veli Today Episode Promo | 26th August 2022 | Vijay Tv

விஜயகாந்த் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து1065002090

Image
விஜயகாந்த் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் simmam rahu ketu peyarchi 2022 Tamil God aug25363812674

Image
சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் simmam rahu ketu peyarchi 2022 Tamil God aug25

கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..56386980

Image
கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..

கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !!1574798140

Image
கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்த கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

உங்களை மட்டும் தோல்விகள் தொடர்ந்து துரத்துகிறதா? இனி வெற்றியை மட்டுமே காண ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இலையை இப்படி செய்யுங்கள்!1820132169

Image
உங்களை மட்டும் தோல்விகள் தொடர்ந்து துரத்துகிறதா? இனி வெற்றியை மட்டுமே காண ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இலையை இப்படி செய்யுங்கள்! வாழà¯à®µà®¿à®²à¯ வà¯à®±à¯à®±à®¿ à®±.

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு.. ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு..!1469984043

Image
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு.. ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு..!

Eeramaana Rojaave Season 2 | 16th to 20th August 2022 - Promo937735273

Image
Eeramaana Rojaave Season 2 | 16th to 20th August 2022 - Promo

இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!113295489

Image
இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்! நடிகை வாணி போஜன், வாணி போஜன், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ ஹீரோயின், வாணி போஜன் க்யூட் சேலை போட்டோஷூட், சேலை போட்டோ,

தர்பூசணி மோஜிடோ சாலட் - 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் உங்கள் பார்ட்டியை புதிய நிலைக்குக் கொண்டு வாருங்கள்!2059223167

Image
தர்பூசணி மோஜிடோ சாலட் - 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் உங்கள் பார்ட்டியை புதிய நிலைக்குக் கொண்டு வாருங்கள்! ஒரு பார்ட்டிக்கு பழங்களை எடுத்துச் செல்கிறீர்களா? இந்த 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் அதை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வாருங்கள்! இது இலகுவாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும், சுவையுடன் வெடிப்பதாகவும் இருக்கிறது, மேலும் 10 நிமிடங்களில் தயாராகிவிடும்! 4 பவுண்டுகள் (சுமார் 6 கப்) விதை இல்லாத தர்பூசணி, சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது (நாங்கள் முக்கோணங்கள் செய்தோம்) 1/4 கப் புதிய எலுமிச்சை சாறு 1/2 கப் புதினா இலைகள், தோராயமாக வெட்டப்பட்டது 1/4-1/2 தேக்கரண்டி உப்பு, அல்லது சுவைக்க கெய்ன் மிளகு, சுவைக்க இதனுடன் நன்றாகப் பொருந்தக்கூடிய பிற பொருட்கள்: 1/2 கப் துண்டுகளாக்கப்பட்ட வெள்ளரி, 1/2 கப் துண்டுகளாக்கப்பட்ட பெர்ரி மற்றும் சிறிய ரம் (சுமார் 1/4 கப்)! வழிமுறைகள் அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் வரை கிளறவும். நீங்கள் குளிர்ச்சியாக விரும்பினால் சுமார் 1 மணிநேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது அறை வெப்பநிலையில் பரிமா...

இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா...1633604208

Image
இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா... நாட்டின் எல்லைப் பகுதியைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் இது பொருந்தும், மேலும் சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நல்ல மனுஷன்..! அவர் மேல எந்த தப்பும் கிடையாது.? புது இயக்குனர்.1567397635

Image
சிம்பு நல்ல மனுஷன்..! அவர் மேல எந்த தப்பும் கிடையாது.? புது இயக்குனர். தமிழà¯

Eeramaana Rojaave Season 2 | 11th to 13th August 2022 - Promo1517418923

Image
Eeramaana Rojaave Season 2 | 11th to 13th August 2022 - Promo

“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி485467861

Image
“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் மதுரை விமான நிலையத்தில் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.  திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன்" என்றார்.    இதனைத் தொடர்ந்து தற்போதைய அதிமுகவில் இருக்கும் பிளவுகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சசிகலா, "பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.    

மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 TamilGod932636776

Image
மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 TamilGod

டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்.. சைன்போர்டு தூணில் மோதிய அரசு பஸ்.. கத்திப்பாராவில் நடந்தது என்ன?1234736882

Image
டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்.. சைன்போர்டு தூணில் மோதிய அரசு பஸ்.. கத்திப்பாராவில் நடந்தது என்ன? கிண்டி கத்திப்பாரா அருகே விபத்து நடந்தது எப்படி?

மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க ரன்வீருக்கு ‘பீட்டா’ கடிதம்!909978151

Image
மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க ரன்வீருக்கு ‘பீட்டா’ கடிதம்! புதுடெல்லி: நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் பத்திரிகை ஒன்றின் முன்பக்க அட்டையில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் பெரும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு கருத்துகளும் தெரிவித்தனர். ரன்வீர் சிங்கிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு மற்றொரு வேலை கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீப்பிள் ஃபார் தி எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) - இந்தியா தரப்பில் ரன்வீர் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘பீட்டா அமைப்பின் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. சைவ உணவுகளை ஊக்குவிக்கும் வகையில், போட்டோ ஷூட் எடுக்க உள்ளோம். அதற்காக நீங்கள் நிர்வாணமாக தோன்ற வேண்டும். த...

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. பிரச்சனை தீரலாம்1288901019

Image
முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. பிரச்சனை தீரலாம் பல முக்கிய ஆய்வுகளின்படி முடி உதிவுக்கு காரணம் வைட்டமின்கள் பி12 & டி, பயோட்டின், ரிபோஃப்ளேவின் மற்றும் இரும்புச் சத்து போன்ற சில அடிப்படை ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகும்.

Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 4th August 2022 | Vijay Tv2045552773

Image
Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 4th August 2022 | Vijay Tv

பொறாமைல பொங்காதீங்க சித்ரா.. 😀 | Thendral Vanthu Ennai Thodum1638217945

Image
பொறாமைல பொங்காதீங்க சித்ரா.. 😀 | Thendral Vanthu Ennai Thodum

எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி...1223778977

Image
எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி... உடலை பிட்டாக வைத்திருக்கும் உணவு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்த ’அரபிக் குத்து’1654063552

Image
யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்த ’அரபிக் குத்து’