Posts

Showing posts with the label News

3 வருட காதலி தன்னை கண்டு கொள்ளாததால் சென்ட்ரிங் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன்! போலீஸ் வலைவீச்சு!!1136120000

Image
3 வருட காதலி தன்னை கண்டு கொள்ளாததால் சென்ட்ரிங் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன்! போலீஸ் வலைவீச்சு!! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் கண்ணன் வீட்டார் சினேகாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். சினேகா வீட்டார் சினேகாவின் அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்த பின்பு தான் சினேகாவின் திருமணம் குறித்து பேச முடியும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். அதில் காயமடைந்ததால் சினேகாவின் தந்தை சாக்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணன் குடும்பத்தார் மீது அப்பொழுது புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். அதன் பின்பு கல்லூரி மாணவி சினேகா கண்ணனிடம் பேசுவ

தனுசு துணிந்து செயல்படும் நேரம் | Dhanusu | October month rasi palan 2022 dhanusu |Selvavel Jothidam164321650

Image
தனுசு துணிந்து செயல்படும் நேரம் | Dhanusu | October month rasi palan 2022 dhanusu |Selvavel Jothidam

பஞ்சாப்பில் பிஎம்டபிள்யூ (BMW) தொழிற்சாலை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ...1630263800

Image
பஞ்சாப்பில் பிஎம்டபிள்யூ (BMW) தொழிற்சாலை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனம் பஞ்சாபில் தனது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவை அமைக்க உள்ளது பஞ்சாப் அரசு தகவல்

தோல் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது - பிரதமர் மோடி846254579

Image
தோல் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது - பிரதமர் மோடி திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால் உற்பத்தி உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கட்டி தோல் நோய் (LSD) பரவுவதை அடுத்து கால்நடைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்றார். சமீப காலமாக இந்நோய் காரணமாக பல மாநிலங்களில் கால்நடைகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு. மோடி, அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற அளவில் முயற்சி செய்து வருவதாக அனைவருக்கும் உறுதியளித்தார். "எங்கள் விஞ்ஞானிகள் கட்டியான தோல் நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியையும் தயாரித்துள்ளனர்," என்று அவர் கூறினார், மேலும் வெடிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க விலங்குகளின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. "விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவது அல்லது வேறு எந்த நவீன தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், இந்தியா தனது கூட்டாளி நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அதே வேளையில் பால் துறையில் பங்களிக்க எப்போதும் ஆர்வமாக உள்ளது. இந்தியா தன

2023 சனிப்பெயர்ச்சியில் 3 ராசிகளுக்கு முத்தான வாழ்க்கை மூதாதையர் ஆசியும் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் |1269843660

Image
2023 சனிப்பெயர்ச்சியில் 3 ராசிகளுக்கு முத்தான வாழ்க்கை மூதாதையர் ஆசியும் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் |

Kaatrukkenna Veli Today Episode Promo | 26th August 2022 | Vijay Tv2045774331

Image
Kaatrukkenna Veli Today Episode Promo | 26th August 2022 | Vijay Tv

விஜயகாந்த் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து1065002090

Image
விஜயகாந்த் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் simmam rahu ketu peyarchi 2022 Tamil God aug25363812674

Image
சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் simmam rahu ketu peyarchi 2022 Tamil God aug25

கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..56386980

Image
கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..

கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !!1574798140

Image
கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்த கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு.. ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு..!1469984043

Image
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு.. ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு..!

Eeramaana Rojaave Season 2 | 16th to 20th August 2022 - Promo937735273

Image
Eeramaana Rojaave Season 2 | 16th to 20th August 2022 - Promo

தர்பூசணி மோஜிடோ சாலட் - 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் உங்கள் பார்ட்டியை புதிய நிலைக்குக் கொண்டு வாருங்கள்!2059223167

Image
தர்பூசணி மோஜிடோ சாலட் - 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் உங்கள் பார்ட்டியை புதிய நிலைக்குக் கொண்டு வாருங்கள்! ஒரு பார்ட்டிக்கு பழங்களை எடுத்துச் செல்கிறீர்களா? இந்த 5 மூலப்பொருள் தர்பூசணி மோஜிடோ சாலட் மூலம் அதை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வாருங்கள்! இது இலகுவாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும், சுவையுடன் வெடிப்பதாகவும் இருக்கிறது, மேலும் 10 நிமிடங்களில் தயாராகிவிடும்! 4 பவுண்டுகள் (சுமார் 6 கப்) விதை இல்லாத தர்பூசணி, சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது (நாங்கள் முக்கோணங்கள் செய்தோம்) 1/4 கப் புதிய எலுமிச்சை சாறு 1/2 கப் புதினா இலைகள், தோராயமாக வெட்டப்பட்டது 1/4-1/2 தேக்கரண்டி உப்பு, அல்லது சுவைக்க கெய்ன் மிளகு, சுவைக்க இதனுடன் நன்றாகப் பொருந்தக்கூடிய பிற பொருட்கள்: 1/2 கப் துண்டுகளாக்கப்பட்ட வெள்ளரி, 1/2 கப் துண்டுகளாக்கப்பட்ட பெர்ரி மற்றும் சிறிய ரம் (சுமார் 1/4 கப்)! வழிமுறைகள் அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் வரை கிளறவும். நீங்கள் குளிர்ச்சியாக விரும்பினால் சுமார் 1 மணிநேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது அறை வெப்பநிலையில் பரிமாறலாம

இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா...1633604208

Image
இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா... நாட்டின் எல்லைப் பகுதியைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் இது பொருந்தும், மேலும் சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Eeramaana Rojaave Season 2 | 11th to 13th August 2022 - Promo1517418923

Image
Eeramaana Rojaave Season 2 | 11th to 13th August 2022 - Promo

“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி485467861

Image
“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் மதுரை விமான நிலையத்தில் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.  திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன்" என்றார்.    இதனைத் தொடர்ந்து தற்போதைய அதிமுகவில் இருக்கும் பிளவுகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சசிகலா, "பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.    

மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 TamilGod932636776

Image
மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 TamilGod

மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க ரன்வீருக்கு ‘பீட்டா’ கடிதம்!909978151

Image
மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க ரன்வீருக்கு ‘பீட்டா’ கடிதம்! புதுடெல்லி: நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் பத்திரிகை ஒன்றின் முன்பக்க அட்டையில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் பெரும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு கருத்துகளும் தெரிவித்தனர். ரன்வீர் சிங்கிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு மற்றொரு வேலை கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீப்பிள் ஃபார் தி எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) - இந்தியா தரப்பில் ரன்வீர் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘பீட்டா அமைப்பின் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. சைவ உணவுகளை ஊக்குவிக்கும் வகையில், போட்டோ ஷூட் எடுக்க உள்ளோம். அதற்காக நீங்கள் நிர்வாணமாக தோன்ற வேண்டும். தாங்கள

Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 4th August 2022 | Vijay Tv2045552773

Image
Eeramaana Rojaave Season 2 Today Episode Promo | 4th August 2022 | Vijay Tv

பொறாமைல பொங்காதீங்க சித்ரா.. 😀 | Thendral Vanthu Ennai Thodum1638217945

Image
பொறாமைல பொங்காதீங்க சித்ரா.. 😀 | Thendral Vanthu Ennai Thodum