Posts

விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!..ராவா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்…

Image
விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!..ராவா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்… தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா சிறந்த ‘டெத் பவுலர்’ - தோனி பாராட்டு

Image
மலிங்கா போலவே அச்சு அசலாக பிரதி எடுத்தது போல் வீசுகிறார் சிஎஸ்கே அணியின் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, நேற்று ஷுப்மன் கில்லை எல்.பி.யில் வீழ்த்திய பந்து 2011 உலகக்கோப்பையில் சேவாகை மலிங்கா வீழ்த்திய பந்து போலவே இருந்தது. சிஎஸ்கே தோற்றாலும் அடுத்த ஆண்டுக்க்கென்று ஒரு சிறந்த டெத் பவுலரை கைவசம் வைத்திருக்கின்றனர். நேற்று பிளே ஆஃப் வாய்ப்பெல்லாம் இல்லை எனும் போது தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு அளிக்கிறார் தோனி. அவர் ஆடுவதைப் பார்த்தால் அடடே இத்தனைபோட்டிகளாக இவரைப் போய் உட்கார வைத்தாரே என்றே தோன்றுகிறது, அவர் 39 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் சீரியசான பவுலிங்கை சவட்டுபவர் அல்ல என்ற ரீதியில் 49 பந்துகளில் 53 ரன்கள் என்று மந்தமான இன்னிங்ஸ் என்றாலும் சிஎஸ்கே 133 ரன்களை எட்டுவதற்கு உதவியது,... விரிவாக படிக்க >>

மனிதன் முகம் மட்டும்தான் தெரியுதா? அப்போ நீங்க இப்படித்தான் பாஸ்!

Image
விரிவாக படிக்க >>

வடகொரியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா, மூன்று நாளில் 8 லட்சம் பேருக்கு பாதிப்பு

Image
வடகொரியா நாட்டில் திடீரென்று கோவிட் பாதிப்பு காட்டுத் தீ போல பரவத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாவல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாள்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 கோவிட் பாதிப்புகள் பதிவானதாகவும், இதுவரை 42 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக அங்கு சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பிராந்தியங்களுக்கும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் முதல் ஒமிக்கரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார். உலக அளவில் கோவிட் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தான் வடகொரியா தங்கள் நாட்டில் கோவிட்... விரிவாக படிக்க >>

பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர்: பழ.நெடுமாறன் பேச்சு

Image
பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக விளங்குவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டத்தில் பழ. நெடுமாறன் பேசினார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் பேசி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை காலகட்டத்தில்... விரிவாக படிக்க >>

Thari | தறி | What Is Nakshathra Planning ?

Image
Thari | தறி | What Is Nakshathra Planning ?

Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap