Posts

Showing posts from March, 2022

Petrol Diesel price | பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 1-2022) நிலவரம்

Image
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னை யில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.5 ரூபாயும், டீசல் விலை 6.9 ரூபாய் உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த... விரிவாக படிக்க >>

கொசு கரப்பான் பூச்சி எலிகளை 2 நிமிடங்களில் விரட்டும் 1 ஸ்பூன் கலந்தால் போதும் !

Image
விரிவாக படிக்க >>

அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

Image
அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வலிமை திரைப்படம் சென்னை, செங்கல்பட்டில் 10% வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். இன்னும் சில பகுதிகளில் 20% நஷ்டம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, வலிமை ரூ.200 கோடியை கடந்து வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில் வலிமை லாபமா? நஷ்டமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

இலங்கை பொருளாதார நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் - சீமான் எச்சரிக்கை

Image
Home » » tamil-nadu தமிழ்நாடு 15:47 PM March 30, 2022 Web Desk Tamil சிறப்பு காணொளி up next விரிவாக படிக்க >>

திண்டுக்கல்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து... வெடித்துச் சிதறிய பட்டாசுகள் - மூவர் படுகாயம்!

Image
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாசு தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி, மதுரை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வரும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் 4 பேர் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு அதேபகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசு வெடிக்க தொடங்கியது. சிறிய அளவில் வெடித்த பட்டாசு சில நிமிடங்களில் தீ பரவி... விரிவாக படிக்க >>

கொஞ்சம் கூட பயமே இல்லை.. பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை.. த்ரில் வீடியோ!

Image
விரிவாக படிக்க >>

டிசம்பர் 2021 - ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக...

டிசம்பர் 2021 - ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்தப்பட வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு  

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்

Image
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.  உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.105.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 67 காசுகள் உயர்த்தப்பட்டு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.54 ரூபாயும், டீசல் விலை 4.57 ரூபாயும் அதிகரித்திருப்பதால் மக்களை... விரிவாக படிக்க >>

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு...

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது

ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு ஆட்டோ மீது லாரி மோதி பெண் பரிதாப பலி: 5 பெண்கள் படுகாயம்

Image
ஊத்துக்கோட்டை: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார். மேலும் 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் துளசி அனுமான்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வர்(24). லாரி டிரைவர். இவர் ேநற்று திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டையை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சீத்தஞ்சேரி கூட்டுசாலையில் வந்தபோது எதிரே திருவள்ளூர் நோக்கி வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியது.   இதில் ஆட்டோ பக்கவாட்டில் கவிழ்ந்தது. மேலும், ஆட்டோவில் வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அதே கிராமத்தை சேர்ந்த சாரதாம்பாள்(65),... விரிவாக படிக்க >>

காசை மிச்சம் பிடிக்க 64 வயது முதியவருக்கு டிரைவர் வேலை குழந்தையை காவு வாங்கிய 6 விஷயங்கள்

Image
காசை மிச்சம் பிடிக்க 64 வயது முதியவருக்கு டிரைவர் வேலை குழந்தையை காவு வாங்கிய 6 விஷயங்கள்

| ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நடந்த இந்த...

Image
| ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் குறித்து உங்கள் பார்வை என்ன? உங்கள் கமெண்ட்-ஐ கீழே குறிப்பிடவும்...👇 | |

Thavamai Thavamirundhu (தவமாய் தவமிருந்து) - 11th April onwards | Mon-Sat 7 PM | Zee Tamil

Image
Thavamai Thavamirundhu (தவமாய் தவமிருந்து) - 11th April onwards | Mon-Sat 7 PM | Zee Tamil

Kannathil Muthamittal (கன்னத்தில் முத்தமிட்டால்) | 11th April onwards | Mon-Sat 2 PM | ZEE TAMIL

Image
Kannathil Muthamittal (கன்னத்தில் முத்தமிட்டால்) | 11th April onwards | Mon-Sat 2 PM | ZEE TAMIL

நினைத்ததை நடத்திக் கொடுக்கும் விஜயா ஏகாதசி 28.03.2022

Image
நினைத்ததை நடத்திக் கொடுக்கும் விஜயா ஏகாதசி 28.03.2022

ஏகாதசி விரதம் – விளக்கம் & பயன்கள்

Image
ஏகாதசி விரதம் – விளக்கம் & பயன்கள்

துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Image
துபாய்: துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். பின்னர் துபாயில் வாழும் தமிழர்களை இன்று மாலை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளார். Tags: முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“அடுத்தமுறை துபாய்க்கு வரும்போது பிரதமராக வரணும் சார் ”முதலமைச்சர்...

“அடுத்தமுறை துபாய்க்கு வரும்போது பிரதமராக வரணும் சார் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த துபாய் வாழ் தமிழர் கோரிக்கை!  

அமெரிக்க டொலரின் விற்பனை விலை

Image
இதையும் படிங்க ஆசிரியர் இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை  ரூபா  294.9987 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க... விரிவாக படிக்க >>

இருக்கறதுலயே இதுதான் ரொம்ப கடினம்... ஐஸ்வர்யா ரஜினி எதப்பத்தி சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாமா?

Image
விரிவாக படிக்க >>

துபாய் சென்றார் ஸ்டாலின்: 4 நாள் பயணத் திட்டம் என்ன?

Image
விரிவாக படிக்க >>

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு | two wheelers | Tamilnadu

Image
தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு | two wheelers | Tamilnadu

ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை!

Image
ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை! மார்ச் மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்பிறகு ஏப்ரல் வந்து புதிய நிதியாண்டு தொடங்கும். குடி பத்வா, அம்பேத்கர் ஜெயந்தி, பைசாகி பண்டிகைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் 2022க்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில், வார விடுமுறை உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.   விடுமுறை பட்டியல் ஏப்ரல் 2022 *ஏப்ரல் 1 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் – (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை) *ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை. *ஏப்ரல் 3 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை) *ஏப்ரல் 4 – சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை. *ஏப்ரல் 5 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத் வங்க...

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் பொன்முடி

Image
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் பொன்முடி சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்த விதத்தில் நுழைய முயற்சித்தாலும் முதலமைச்சர் தீவிரமாக எதிர்பார் என அமைச்சர் பொன்முடி கூறினார். நாடு முழுவதும் 45 மத்திய பல்கலை.யில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில் சட்டப்பேரவைல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். Tags: கல்லூரி நுழைவுத் தேர்வு அமைச்சர் பொன்முடி