Posts

Showing posts from April, 2022

பாக்.,கில் மீண்டும் போலியோ இரண்டு குழந்தைகள் பாதிப்பு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ?

Image
சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ? அறிமுகப் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து வந்த சமந்தா 2017ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என கருதப்பட்ட நிலையில் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி பதிவை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரின் பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால், பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா மிகவும் ஆபாசமாக நடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி எனவும் சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது. நாகசைதன்யாவும் சமந்தாவும் ஒரே படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், நாகசைதன்யாவைவிட சமந்தா அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதனால், சமந்தாவுக்கு ஏராளமான ச...

மிதாலி ராஜ் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Image
மிதாலி ராஜ் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு Sorry, Readability was unable to parse this page for content.

தோற்றத்த வச்சி யாரையும் எடை போட கூடாது.. சென்னை பொண்ணு மாதூரி அட்வைஸ்!

Image
தோற்றத்த வச்சி யாரையும் எடை போட கூடாது.. சென்னை பொண்ணு மாதூரி அட்வைஸ்! கேள்வி : உங்களது திரைப்பயணம் எப்படியிருக்கிறது? பதில் : நான் மாஸ்டர், சூரரைப்போற்று, பேச்சுலர் போன்ற திரைப்படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய முகபாவனை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றை மையமாக கொண்டு அமைகின்ற கதாபாத்திரங்கள் எனக்கு சந்தோஷத்தை அளித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அனந்தம் திரைப்படத்திலும் நடித்துள்ளேன் என்றார். கேள்வி : ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள அனந்தம் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது? பதில் : இந்த திரைப்படத்தை இயக்குனர் ப்ரியா, பெண்களை மையமாக வைத்து, அவர்களது எமோஷன்களை தெளிவாக வெளிகாட்டியுள்ளார். இத்திரைப்படமானது 8 எபிசோடாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளிவருகிறது. அனந்தம் திரைப்படத்தில் என் நடிப்பை மையமாக கொண்டு எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்துள்ள யூடியூப் வீடியோ , வெப் தொடர் போன்றவற்றில் எனது பெயரிலேயே நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தில் தான் முதல்முறையாக சித்ரா என்ற கதாபாத்திரத்த...

TNPSC குரூப் 4 தேர்வு.. இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பம்..!

Image
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 (TNPSC Group 4) தேர்வுகள் ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு நேற்று நள்ளிரவு வரை மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரொனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடத்தப்படவில்லை இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய நபர்களின் எண்ணிக்கை... விரிவாக படிக்க >>

சிறந்த அணியிடம் தோல்வி: ஹைதராபாத் கேப்டன் கருத்து

Image
விரிவாக படிக்க >>

புற்றுநோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்கிய 3 சகோதரிகள்

Image
புற்றுநோய் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளை கொடுக்கும் போது அதன் உஷ்ணத்தால் முடி கொட்டுவது வழக்கம். அதிலும் புற்றுநோய் முற்றி போகும் நோயாளிகளுக்கு தினசரி ஒரு பேக்கேஜ் போல் ரேடியேஷன் தெரபி கொடுக்கப்படும். அப்போது அவர்களது முடி மொத்தம் கொட்டி ஆங்காங்கே மட்டும் இருக்கும். இதனால் வேதனையடையும் பெண் நோயாளிகள் மொட்டை அடித்து கொள்வது வழக்கம். மேலும் சிலர் விக் எனப்படும் பொய் முடியை வைத்துக் கொள்வர். அந்த விக்கை செய்ய ஏராளமானோர் தங்கள் முடியை தானம் செய்வர். சிலர் ஒரு ஜான் அளவோ ஒரு முழம் அளவோ முடியை வெட்டி கொடுப்பர். ஒரு சிலர் மொட்டை அடித்து தனது முழு முடியையும் கொடுப்பர். மேலும் படிக்க | புற்றுநோய்... விரிவாக படிக்க >>

பாலியல் வன்கொடுமைப் புகார்: பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

Image
விரிவாக படிக்க >>

தஞ்சை தேர் விபத்து: அதிமுக ரூ.1 லட்சம் நிவாரணம்!

Image
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரிவாக படிக்க >>

காத்து வாக்குல கொட்டிக் கிடக்கும் அழகு - நயன்தாரா அழகின் ரகசியங்கள்!

Image
விரிவாக படிக்க >>

செஞ்சு வச்ச சந்தனக்கட்டை.. முந்தானையை இறக்கி டாலடிக்கும் முன்னழகை அசராமல் காட்டிய பாக்கியலட்சுமி ராதிகா!

Image
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து விட்டு ஒரு தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷ்மாவின் தந்தை பிரசாத் பசுபுலேட்டி இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியம் ஆனார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். விரிவாக படிக்க >>

மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்-120 பேர் ஆதரவு- பதவி விலக ஒரு வாரம் கெடு

Image
Colombo oi-Mathivanan Maran By Mathivanan Maran Published: Tuesday, April 26, 2022, 9:30 [IST] கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலக வலியுறுத்தும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மொத்தம் 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வாரத்தில் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு... விரிவாக படிக்க >>

கிராமத்திற்கே சென்று தாமரையை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்... மலரும் நினைவுகள்!

Image
விஜய் டிவியின் பிரபலமான ஷோ பிக் பாஸ். இதுவரை இந்த ஷோவின் 5 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் மிகுந்த ஆதரவுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக திண்டுக்கல்லின் கிராமத்தை சேர்ந்த தாமரைச் செல்வி கலந்து கொண்டார். நாடக கலைஞரான அவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் சண்டை, சச்சரவு, சமாதானம், கோபம் என பல உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தினார். சிறப்பான உணர்வுகளை அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை, ஆனால்... விரிவாக படிக்க >>

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

Image
விரிவாக படிக்க >>

மாஸ் செய்தி, கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட இந்த மாநிலம்

Image
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கிடையில் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. கடைசி கொரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ் நாகாலாந்து தற்போது கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளது. மாநிலத்தின் திமாபூர் நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கடைசி நோயாளி ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் மூலம், நாகாலாந்தில் கொரோனா வைரஸின் செயலில் ஒரு வழக்கு கூட இல்லை என்று கூறலாம். இதன் மூலம் நாட்டிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மாநிலம் இதுவாகும். மேலும்... விரிவாக படிக்க >>

மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும் : அமைச்சர்

Image
விரிவாக படிக்க >>

சைக்கிள் கேப்பில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. கவர்னரை சப்போர்ட் செய்து.. ஸ்டாலினுக்கு நறுக் கேள்வி

Image
சைக்கிள் கேப்பில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. கவர்னரை சப்போர்ட் செய்து.. ஸ்டாலினுக்கு நறுக் கேள்வி கன்னம், கழுத்து இந்த பேனர்களை அகற்ற கூடாது என்று ஆறுமுகம் என்ற நபர், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்ளிட்ட காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, திடீரென பெண் போலீஸ் என்றும் பாராமல் அவர், மார்க்கரேட் திரேஷாவை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.. இதில் திரேஷாவுக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் ரத்தம் கொட்டியது.. படுகாயமடைந்த அவரை உடனடியாக சக போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.. ஆறுமுகம் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் உடனடியாக விசாரணையும் நடத்தினர்.. அப்போதுதான் அந்த பகீர் தகவல் தெரியவந்தது.. சில தினங்களுக்கு முன்பு, மார்க்ரெட் திரேஷி, இதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தாராம்.. அப்போது ஆறுமுகம் என்பவர் தண்ணி அடித்துவிட்டு பைக்கில் அந்த பக்கமாக வந்துள்ளார்.. இதனால், அவருக்கு அபராதம் விதித்துள்ளார் மார்கரெட் திரேஷி.. பழ...

Tamil Memes | Dhoni Fans Now... இணையத்தை கலக்கும் தல தோனி மீம்ஸ்

Image
Home » photogallery » memes » IPL 2022 MAHINDRA SINGH DHONI THE FINISHER VIRAL MEMES VJR Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 22, 2022, 13:56 IST

MI vs CSK: பரபரப்பான போட்டி.. கடைசி ஓவரில் காட்டடி அடித்து ஃபினிஷிங் செய்த தோனி..! சிஎஸ்கே த்ரில் வெற்றி

Image
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அனைத்திலும் தோல்வி மற்றும் சிஎஸ்கே ஒரெயொரு வெற்றி என்ற மோசமான நிலையில், இந்த போட்டியில் மோதின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது. சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி. மும்பை இந்தியன்ஸ் அணி: இஷான் கிஷன்... விரிவாக படிக்க >>